இன்றுபுலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும்!

2019 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று(06) மதியம் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
www.doenets.lk என்ற இணையத்தள முகவரியூடாக பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் புதிய யாப்பு!
பசுபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு!
|
|