இன்னும் 6 மாதங்களில் அனைத்தையும் மாற்றியமைப்போம்: யாழ் மாநகரசபை தொடர்பில் ஈ.பி.டி.பியின் உறுப்பினர் றெமீடியஸ்!

யாழ் மாநகரசபையின் ஆட்சி அமைக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் கழிந்துள்ளபோதும் அதன் செயற்பாடுகள் முதல்வரின் தன்னிச்சையான செயற்பாடுகளால் பெறுமதியற்றவையாகவே காணப்படுகின்றது. இதை மாற்றியமைப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் முயற்சிகளை பல சந்தர்ப்பங்களில் மேற்கொண்ட போதிலும் யாழ் மாநகரசபையில் மற்றுமொரு எதிர்த்தரப்பாக இருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்வராமையே இந்த தன்னிச்சையான போக்குக்கு காரணமாக அமைகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான றெமீடியஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வீடியோ இணைப்பு
Related posts:
குடாநாட்டில் 23 நாட்களில் 291 பேருக்கு டெங்கு தொற்று!
தேசிய மருத்துவ நிறுவன மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
அரச வரி வருமானத்தின் 86% வீதமான தொகை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கே செலவ...
|
|