இனவாதம், மதவாதத்தைத் துண்டும் இணையங்களுக்குத் தடை!

தேசிய நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் சில இணையத்தளங்களுக்குத் தடை விதிக்கவும், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார்.
இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக, இனவாதம், மதவாதத்தைத் துண்டும் வகையிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாலேயே, மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
2017 ஆம் ஆண்டு முதல் ஜீ.எம்.பி. சான்றிதழ் அவசியம்!
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரழப்பு!
எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் இடைநிறுத்தப்படமாட்டாது - அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதி!
|
|