இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்டுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

Sunday, May 12th, 2019

இனங்களுக்கு இடையில் மோதல் நிலையை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட நபர் ஒருவர் சிலாப நகரில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சிலாபம் நகரில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையினை தொடர்ந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் நாளை காலை 06 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts: