இந்த புதிய ஆண்டு முதல் விசேட நீதிமன்றம் – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
Saturday, January 1st, 2022இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் குறைவான பிணக்குகள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக இந்த வருடம் விசேட நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நீதிமன்றத்திற்கு சிறு உரிமைகள் நீதிமன்றம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆபாசமான பிரசுரங்களைத் தடை செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் யாருடைய தலையீட்டினாலும் இரத்து செய்யப்படவில்லை என்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாளைமுதல் இயல்பு நிலைக்கு திரும்புகின்றது இலங்கை: 4 மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் நடைமுற...
சீனா நன்கொடையாக வழங்கிய மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன!
இலங்கை - இந்திய உறவுக்கு பாதிப்பின்றி மீனவர் பிரச்னைக்கு தீர்வு - அமைச்சர் ரமேஷ் பத்திரண நம்பிக்கை!
|
|