இந்தோனேசிய ஜனாதிபதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

இந்தோனேசிய ஜனாதிபதி ஜக்கோ விதோதோ எதிர்வரும் 24ஆம் திகதி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இலங்கை வருகின்றார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது பற்றி இதன் போது கவனம் செலுத்தப்பட இருக்கின்றது. என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு உறவுகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட இருக்கின்றன.
பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு என்பன பற்றி இதன் போது பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அமைச்சருடன் தடுமாறிய விமானி : மயிரிழையில் தப்பினார் மகிந்த அமரவீர!
மன்னார் மாவட்டத்திற்கு வரும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு பாஸ் வழங்கப்படாது- அரசாங்க அதிபர் தெ...
எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையின் இரண்டாம் பாகம் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவிடம் கையளிப்பு!
|
|