இந்தோனேசியாவுக்கு ஜனாதிபதி விஜயம்!

Thursday, August 4th, 2016

இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர், நேற்று முற்பகல் ஜகர்த்தாவில் உள்ள மர்தேகா மாளிகையில் அந்நாட்டு ஜனாதிபதி ஜோகோ விதோதோவை சந்தித்து இருத்தரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஜீ 7 நாடுகளின் மாநாட்டின் போது தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்ததாக தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இந்தோனேசியாவுக்கு விஜயம் செய்ய உள்ளமை குறி்து தெரிவித்துள்ளார். முன்னேற்றகரமான மட்டத்தில் உள்ள இந்தோனேசியாவின் ரயில் சேவையை போல் இலங்கையின் ரயில் சேவையையும் முன்னேற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இதன் போது பேசப்பட்டுள்ளது.

Related posts: