இந்தோனேசியாவின் தலாவத் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

இந்தோனேசியாவின் தலாவத் தீவு பகுதியில் இன்று (09.10.2024) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு விபரங்கள் வெளியாகாத நிலையில் மக்களைப் பாதுகாப்பாக இருக்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள், வீடுகள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஐரோப்பா உறுதியாக வேண்டுமானால் பிரான்ஸ் – ஜேர்மனி திடமாக இருக்க வேண்டும் - ஜேர்மனிய அதிபர்!
எரிவாயு நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க தயாராகும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்!
மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட அரச வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமலுள்ளது - தகவல் அறியும் சட்டத்தின் ...
|
|