இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கை வருகை!

Friday, July 13th, 2018

இந்திய வெளிவிவகார செயலாளர் விஜய் கோகலே இன்றையதினம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.

அவர் இந்திய வெளியுறவு செயலாளராக பதவி ஏற்றதன் பின்னர், இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கி இருக்கும் அவர் பல முக்கிய சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

Related posts: