இந்திய தொலைக்காட்சிகளே வடக்கு, கிழக்கை சீரழிக்கிறது – ஜனாதிபதி குற்றச்சாட்டு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இளைஞர்கள் இந்திய தொலைகாட்சி நிகழ்ச்சிகள் ஊடாக அதிக போதைப்பொருள் பாவனைக்கும் வன்முறைகளுக்கும் இட்டுச் செல்லப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகின்ற தொலைக்காட்சி அலைவரிசைகளே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிக அளவில் பார்க்கப்படுகின்றன.
அந்த நிகழ்ச்சிகள் தணிக்கை செய்யப்படாத நிலையில், அவற்றின் ஊடாக இளைஞர்கள் வன்முறைகள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு இட்டுச் செல்லப்படுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
சாரதி அனுமதி பத்திரம் பெறுவோருக்கு புதிய நடைமுறை!
ஒரு வாரத்தில் 50 சிறுவர்கள் பாதிப்பு – டெங்கு தொற்று குறித்து கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் க...
ஊழியர் சேமலாப நிதியின் புதிய சட்டத் திருத்தத்திற்கு அமைய எதிர்காலத்தில் 30% நிதியை இலகுவாகப் பெற்றுக...
|
|