இந்திய ஜனாதிபதியின் வாசஸ்தலத்திலும் கொரோனா தொற்று – 100 க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தல்!

Tuesday, April 21st, 2020

இந்திய ஜனாதிபதியின் வாசஸ்தலமான ரஷ்ரபதி பவானில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, அங்குள்ள சுமார் 100 பேர் வரையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: