இந்திய சுற்றுலா முகவர் மாநாடு இம்முறை இலங்கையில் – சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Friday, May 19th, 2023

இந்திய சுற்றுலா முகவர் சங்கம் தமது வருடாந்தர மாநாட்டை இந்த முறை இலங்கையில் நடத்த தீர்மானித்துள்ளது.

இந்த மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் இடம்பெறவுள்ளதாக சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் அந்த நாட்டின் 450 உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்

இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு நன்மை பயக்கும் வகையில் இந்த மாநாடு அமைவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: