இந்திய கடன் எல்லை வசதி – மற்றுமொரு 40,000 மெட்ரிக் டன் டீசல் இலங்கை வந்தடைந்தது!
Thursday, April 21st, 2022இந்திய கடன் எல்லை வசதியின் ஒரு பகுதியாக மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசல் அடங்கிய கப்பலொன்று நேற்று இலங்கைக்கு வந்தடைந்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் பல்வேறு வகையைச் சார்ந்த எரிபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, குறித்த காலப்பகுதியினுள் மொத்தமாக 400,000 மெட்ரிக் டன் எரிபொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
000
Related posts:
பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் பற்றாக்குறை!
யாழ்.மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தீர்மானத்தை ஏற்கமறுக்கும் யாழ் மத்திய பேருந்து நிலையம்!
பல மாதங்களாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத வாடிக்கையாளர்களின் மின் இணைப்பினைத் துண்டிக்க நடவடிக்கை...
|
|