இந்திய கடன் உதவிகளை மேலும் பெற்றுக் கொள்வது குறித்து ஆலோசனை – நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Tuesday, April 12th, 2022

இந்திய கடன் உதவிகளை மேலும் பெற்றுக் கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடனை மறுசீரமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்..

Related posts: