இந்தியாவைப் போன்று இலங்கையிலும் ஆதார் அட்டை?

அனைத்து குடிமக்களையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவில் பிரத்தியேக ஆதார் அட்டைகள் வழங்கப்படுகின்றன.அதுபோன்ற நடைமுறை ஒன்றை இலங்கையும் பரிசீலிக்கவுள்ளது என அமைச்சர் ஹரேன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அனைத்து ஆவணங்களையும் ஒரு இடத்தில் மையப்படுத்துவதன் ஊடாக 2 மில்லியன் டொலர்களை சேமிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
துன்னாலையில் திடீர் சுற்றிவளைப்பு - மூவர் கைது!
பேஸ்புக் நிறுவனம் அதிரடி: பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு புதிய கட்டுப்பாடு!
புகையிரத சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்!
|
|