இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மின்சாரம்!

கடலுக்கு அடியிலான மின்சார விநியோகத் திட்டம் ஒன்றை இலங்கைக்கு நடைமுறைப்படுத்த இந்தியா தயராகியுள்ளதாக அந்நாட்டு மின்சாரத் துறை அமைச்சு கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் உள்ளூர் மின்சாரத்தேவையை பூர்த்திசெய்யும் வகையில் 500 மெகாவோட்ஸ் மின்சாரம் இந்த கடலுக்கடியிலான பொருத்துக்கள் மூலம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவ்வாறான திட்டங்கள் பங்களாதேஸ், நேபாளம், மியன்மார் ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேர்தல் விதி மீறல்களை குறுந்தகவல் மூலம் முறையிடலாம்!
அதிகரிக்கும் வீதி விபத்து மரணங்கள் : பொலிஸ் ஊடகப் பிரிவு!
பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு மின்கலங்களின் பாகங்கள் தயாரிப்பு!
|
|