இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினம் யாழ்ப்பாணத்திலும் கொண்டாடப்பட்டது!

Saturday, August 15th, 2020

பாரத நாட்டின் 74ஆவது சுதந்திர தினம் யாழ்ப்பாணத்திலும் கொண்ட்டாடப்பட்டது. அதற்கமைய யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இன்று சனிக்கிழமை சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது, துணை தூதுவர் சங்கர் பாலச்சந்தர் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து, பாரத ஜனாதிபதி கோவிந்நாத் சிங் இந்திய மக்களுக்கு ஆற்றிய உரையை வாசித்தார்.

அதனைத் தொடர்ந்து, இசை நிகழ்வுகளும், மரநடுகைகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வடக்கில் இதுவரை 59 பேருக்கு கொரோனா தொற்றுறுதி - மாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவிப்பு!
நேர்மையுடன் கடமைகளை முன்னெடுக்கும் ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்க விசேட சட்ட வரைவு – துறைசார் தரப்பினர...
சுற்றுலா வீசாவில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்து பெண்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்...