இந்தியாவின் 70வது சுதந்திரதினம் இன்று!

Tuesday, August 15th, 2017

இந்தியாவின் 70வது சுதந்திரதினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி பிரித்தானிய ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம்பெற்றது இதனை நினைவுக்கூறும் வருடாவருடம் இன்றையதினத்தன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறுவத வழமை.

இன்றையதினம் கொண்டாடப்படும் இந்தியாவின்  70 ஆவது சுதந்திர நிகழ்வு டெல்லியில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெறுகின்றது.

இதன்போது அந்த நாட்டின் இராணுவ அணிவகுப்பு இடம்பெறுவதுடன், இந்தியாவின் தயாரிப்பான பல ஏவுகணைகளும் காட்சிப் படுத்தப்படவுள்ளன

Related posts: