இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவரக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து!

Saturday, July 22nd, 2017

இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கறித்த வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ருவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

indian_president_wsh