இந்தியாவின் இரண்டாவது கப்பலும் இலங்கையை வந்ததடைந்தது

இலங்கையில் வௌ்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக நிவாரணப்பொருட்களை வழங்குவதற்காக, இந்தியாவின் இரண்டாவது கப்பலான ஐ.என்.எஸ் ஷார்துல் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை இன்று(28) காலை வந்தடைந்தது.
இந்தக் கப்பல், மேலதிக படகுகள், இலங்கை அதிகாரிகளால் கோரப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய, அதிகளவான நிவாரணப்பொருட்களுடன் வந்தடைந்துள்ளது.
Related posts:
இலங்கை வரைபடத்தில் மாற்றம்!
கொக்குவில் பகுதியில் இனந்தெரியாத நபர்களால் வாகனங்களுக்கு தீ வைப்பு !
இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்புப் மான்னார் மாவட்ட சுகாதார திணைக்கள சாரதிகள் போர...
|
|