இந்தியப் பிரதமர் மோடி இலங்கை வருவது உறுதி – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ!

Thursday, April 20th, 2017

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தினத்தில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளதாக, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தினம் எதிர்வரும் 12ம் திகதி தொடக்கம் 14ம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: