இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் : வளிமண்டலவியல் திணைக்களம்!

இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டஙக்ளின் பல்வேறு இடங்களில் இன்று (23) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோல நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழையுடனான காலநிலை நிலவுமெனவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் ஜனாதிபதியின் பெயர் உள்ளடக்கம்!
சாதாரண சேவைகள் இதுவரை தொடங்கப்படவில்லை - தபால் சேவைகள் தொடர்பில் அஞ்சல் மா அதிபர் தகவல்!
நனோ நைட்ரஜன் திரவ உரத்தை அதிகமாக இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!
|
|