இடது பக்கமாக முன்னோக்கி செல்வதை சரி செய்ய ஒருவருட கால சலுகை!

இடது பக்கமாக முன்னோக்கி செல்லும் வீதி வாகனப் போக்குவரத்து குற்றத்திற்காக ஒரு வருட கருணைக் காலம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா நேற்று(28) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சிற்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
சீனா செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
அடுத்த மாதம் முதல் LED மின்குமிழ் இலவசம்!
கடனைக் கேட்ட பெண்ணின் மீது தாக்குதல் – தென்மராட்சியில் சம்பவம்!
|
|