இடது பக்கத்தால் முந்திச் செல்வதற்கான தண்டப்பணத்தை மாற்ற அரசு இணக்கம்!

Monday, November 28th, 2016

இடது பக்கத்தால் முந்திச்சென்று பாதை ஒழுங்குகளை மீறும் வாகனங்களுக்கு விதிக்கப்படவுள்ள 25ஆயிரம் ரூபா தண்டப்பணச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் கொழும்பில் நிதி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இடது பக்கத்தால் செல்லல் உட்பட 7 போக்குவரத்துக் குற்றச்செயல்களுக்கான தண்டப்பணத்தை அதிகரிக்கும் பிரேரணைகள் வரவு செலவுத்திட்ட யோசனையில் அரசாங்கம் முன்வைத்திருந்நதது குறிப்பிடத்தக்கது.

75993


சத்திர சிகிச்சையின் பின்னர் நோயாளியுடன் வைத்தியர் ஒரு நேரம் செலவிடவேண்டும் – அமைச்சர் ராஜித!
அரசியல் கைதிகளின் வழக்குகள் கொழும்பிற்கு - நீதியமைச்சர்!
அத்துமீறல் தொடர்ந்தால் கைது தொடரும் - அமைச்சர் அமரவீர!
கொண்ட கொள்கையில் தடம்புரளாத தலைவர் டக்ளஸ் தேவானந்தா - பாஷையூர் கடற்றொழிலாளர்கள்!
புதிய தேசிய அடையாள அட்டை நடைமுறைக்கு!