ஆவா குழுவினரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் – கலட்டி பகுதியில் சம்பவம்!

Monday, December 17th, 2018

யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் ஆவா குழுவினரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தாக்குதலுக்கு உள்ளான வீடு பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts: