ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுரை!

Monday, December 31st, 2018

சில ஆளுநர்களுக்கு தங்களுடைய பதவிகளில் இருந்து இன்றைய தினத்திற்கு (31) முன்னதாக விலகிக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருத்தம் காரணமாக ஜனாதிபதி இவ்வாறு அறிவித்துள்ளதாகவும், மீண்டும் ஆளுநர் பதவி கிடைக்கப் பெறும் எனவும் ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: