ஆயுள்வேத கல்லூரியின் ஆலோசனைக் கூட்டம்!

Thursday, January 5th, 2017

இலங்கை சித்த ஆயுள்வேதக் கல்லூரியின் புதிய நிர்வாகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை வலி.தெற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  முற்பகல் 10 மணிக்கு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தக் கூட்டம் இடம்பெறும். ஆயுள்வேத பாதுகாப்புச் சபைத் தலைவரால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் கல்லூரியின் வளர்ச்சியில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளுமாறு பிரதேச செயலக ஆயுள்வேத பாதுகாப்புச் சபை கோரியுள்ளது.

IMG_6769_e5a6c

Related posts:


பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம்; தொடர்பாடல் தகவல்களை வழங்கியவருக்கு இலஞ்சம் வழங்கியமை வெளியானது!
கிடைக்கும் சம்பளத்திற்கு நியாயமான முறையில் செயற்படுங்கள் – நியமனம் பெற்ற பட்டதாரிகளிடம் ஜனாதிபதி கோட...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!