ஆன்மீன அபிவிருத்தியூடாக சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப  நடவடிக்கை – ஜனாதிபதி!

Wednesday, September 28th, 2016

ஆன்மீன அபிவிருத்தியூடாக சிறந்த சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக தான் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள்  இதனை மறந்துவிடுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தகவல் அறியும் சட்டமூலம்  தொடர்பிலான சர்வதேச மாநாடு கொழும்பில் இன்று இடம்பெற்றபோது ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

தகவல் அறியும் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அங்கு உரையாற்றிய ஜனாதிபதி,  ஊடகங்களில் நாம் காண்பது தொடர்பில் மக்களே முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

President-Maithripala-Sirisena-Writes-to-Mahinda-Rajapaksa-Prime-Minister-should-be-handed-over-to-a-senior-member-of-the-Sri-Lanka-Freedom-Party-who-has-not-yet-been-granted-this-opportunity.

Related posts: