ஆடைகளை வழங்க தயார் – தேசிய ஆடைத் திணைக்களம்!
Wednesday, March 21st, 2018
எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்குத் தேவையான ஆடைகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தேசிய ஆடைக்கைத்தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆடைகளைத் தெரிவு செய்வதில் மாகாண மட்டத்தில் புதிய ரக ஆடைகளை தயாரித்து விநியோகிப்பதற்கு தேசிய ஆடை கைத்தொழில் திணைக்களம்நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Related posts:
மரமுந்திரிகை இறக்குமதியை நிறுத்த தீர்மானம்!
யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயுள்ள மோதலுக்கு இரண்டு வருடங்களுக்குள் நிலையான தீர்வொன்றை வகுக்கு...
4 வாள்கள் ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது!
|
|