ஆசிரிய பயிற்சிக்கு விண்ணப்பியுங்கள் – அகிலவராஜ் கரியவசம்!
Thursday, November 16th, 2017தேசிய கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கோரிக்கையை விடுத்துள்ளார்.
2015ம் ஆண்டு க.பொ.த உயர் தரத்தில் சித்திப்பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்ப இறுதி திகதி நொவம்பர் 24ம் திகதியாகும்.
3 வருட கற்கைக்காக 6000 பேர் உள்வாங்கப்படவுள்ளதுடன், விண்ணப்ப விபரங்கள் கடந்த 2ம் திகதி வெளியான வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
புத்திஜீவிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி!
உலகக் கிண்ண கிரிக்கெற்: முதலாவது போட்டி இன்று..!
தேசிய வைத்தியசாலையின் புதிய சிறுநீரக சத்திர சிகிச்சையியல் பிரிவு பிரதமரினால் திறந்து வைப்பு!
|
|