ஆசிரியர்கள் மாகாணங்களின் எல்லையை கடக்க அதிபரின் குறுந்தகவல் போதுமானது – கல்வி அமைச்சு அறிவிப்பு!

நாட்டில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் நேற்று 21 ஆம் திகதிமுதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அமுலிலுள்ள மாகாணப் போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் பாடசாலைகளுக்கு சமுகமளிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் ஆசிரியர்கள் குறிப்பிட்ட பாடசாலை அதிபரின் குறுந்தகவல் ஒன்றை மாத்திரம் பெற்றுக் கொள்வது போதுமானது என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு பாதுகாப்புப் பிரிவினரால் எத்தடையும் ஏற்பட மாட்டாது என்றும் குறிழத்த அமமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
00
Related posts:
இலங்கையில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறாத வகையில் தடுக்கப்பட்டுள்ளது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் ந...
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய யோசனை எதிர்வரும் மே 19 மற்றும் 20 திகதிகளில் நாடாளுமன்றத்தில் வி...
கல்வி அமைச்சருடனான பேச்சு தோல்வி - போராட்டம் தொடருமென இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினர் தெரிவிப்பு!
|
|