ஆசிரியர்கள் போராட்டம்: மாணவரது கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு!
Wednesday, March 13th, 2019அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கோரி வரலாற்றில் முதல் தடவையாக தொழிற்சங்கங்கள் 30 இணைந்து இன்று(13) முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக பாடசாலைகளது கல்வி நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மாணவர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாகவும் பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றன.
Related posts:
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் பேரணி!
54 இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்!
கோதுமை மா இறக்குமதிக்கான அனுமதிப்பத்திர முறைமை நீக்கம் - கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என...
|
|