ஆசிய உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் உரை!

Tuesday, September 11th, 2018

வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெறும் ஆசிய உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(11) உரையாற்றுகின்றார்.

ஆசியான் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் மற்றும் ஏனைய ஆசிய நாடுகளின் உயர்மட்டத் தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று(10) பிரதமர் அந்நாட்டைச் சென்றடைந்தார். நொய்பாய் சர்வதேச விமான நிலையத்தில் பிரதமருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


ஓமந்தையில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு!
குழியில் விழுந்து உயிரிழந்த குழந்தை!
ஆசியாவியாவின் தலை சிறந்த ஆலயமாக கோணேஸ்வர ஆலயத்தை மேம்படுத்த முயற்சி!
கடற்றொழிலாளர் சம்மேளனம் அதிரடி: போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற மாவை M.P. துரத்தப்பட்டார்!
அதிகாரசபைகளை கலைத்து புதிய சபைகளை நியமிக்குமாறு பணிப்பு - ஆளுநர்களுக்கு ஜனாதிபதி பணிப்பு!