ஆசியாவின் ராணியை கொள்வனவு செய்வதற்கு துபாய் நிறுவனம் இணக்கம்!
Wednesday, January 5th, 2022ஆசியாவின் ராணியை கொள்வனவு செய்வதற்கு துபாயில் உள்ள நிறுவனம் ஒன்று இணக்கம் வெளியிட்டுள்ளது.
100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்கே இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவின் ராணி (QUEEN OF ASIA) என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த மாணிக்க கல் சுமார் 310 கிலோகிராம் எடை உடையது என குறிப்பிடப்படுகின்றது.
Related posts:
சுகாதார வழிகாட்டல் விதிகளை சட்டமாக கொண்டு வருவது தொடர்பில் அவதானம்!
மின் கட்டண சலுகைகளுக்கு தகுதியானவர்களை இனங்காண அரசாங்கம் நடவடிக்கை - அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெர...
இந்திய தேர்தலில் அமெரிக்கா தலையிடு - ரஷ்யா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு மறுக்கும் மேத்யூ மில்லர் !
|
|