ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி மன்ற திருத்த சட்டமூலம் சமர்ப்பிப்பு!

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான திருத்த சட்டமூலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் விவாதத்திற்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.இந்த திருத்த சட்டமூலத்திற்கு பின்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
Related posts:
அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்து வாழும் மக்களை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க வேண்டியது அவசியமானது.
அனைத்து பாடசாலைகளும் திங்கட்கிழமைமுதல் ஆரம்பம் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
அரச மற்றும் அரச கூட்டுத்தாபனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்க நிதி அமைச்ச...
|
|