அவுஸ்திரேலியா புதிய பிரதமருக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வாழ்த்து – இணைந்து பணியாற்றவும் முனைப்பு காட்டுவதாக அறிவிப்பு!

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்ட அந்தோணி அல்பானீஸ் அவர்களுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த புதிய பிரதமருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியா பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றது மோரிசனின் கூட்டணி பலவீனமடைந்துள்ளது. இதையடுத்து, 31 ஆவது பிரதமராக அந்தோணி அல்பானீஸ் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஒதுக்கீட்டு சட்டமூலம் 2ஆம் திகதி நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்படும்!
ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 433 முறைப்பாடுகள் பதிவு!
நாளாந்தம் ஒரு சிறுமியாவது துஷ்பிரயோகத்துக்குள்ளாகும் நிலை காணப்படுகிறது - சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியச...
|
|