அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 17 இலங்கையர்கள் கைது!

Monday, August 15th, 2016

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 17  நபர்களை கடற்படையினர் இன்று (15) மட்டக்களப்பு மேற்க கடற்பரப்பில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர்கள் வாழைச்சேனை பகுதியிலிருந்து படகொன்றின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்டுள்ளனர்.  இதேவேளை கைதுசெய்யப்பட்ட நபர்களை கடற்படையினர்  திரகோணமலை துறைமுகத்துக்கு அழைத்துவந்துள்ளதுடன்,  மேலதிக நடவடிக்கைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவு திணைக்களத்தின் கடல்சார் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Related posts: