அவசியமற்று கூட்டம் கூடுவது தொடர்பாக தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்ற படையினருக்கு பாதுகாப்பு அமைச்சு பணிப்புரை.

வடக்கில் சுகாதார தரப்பினரது ஆலோசனைகளை மீறி ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு தரப்பபினருக்கு பாதுகாப்பு அமைச்சு பணிப்புரை விடுத்துள்ள.
இந்த அறிவுறுத்தல் பாதுகாப்பு அமைச்சினால் வடக்கில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறுபவர்களை ஒதுக்கல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் பாதுகாப்பு அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
Related posts:
தேசிய வீடமைப்பு அதிகார சபை நிதியில்!
எரிபொருள் விலைகள் குறைப்பு!
அம்புலன்ஸ் இலக்கங்கள் வெளியிடு – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் தினைக்களப் பணிப்பாளர்!
|
|