அவசர கால சட்டம் மேலும் ஒரு மாதக்காலத்துக்கு நீடிப்பு!

Friday, June 28th, 2019

அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாதக்காலத்துக்கு நீடிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. நேற்று மாலை இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் அவசரகால சட்டம் நீடிக்கப்படுவது இது மூன்றாவது தடவையாகும்.

Related posts: