அழுத்தங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது – நீதி அமைச்சர்!

Sunday, October 1st, 2017

வழக்குகளுக்காக செலவிடப்படும் காலத்தை குறைப்பதே தற்போதுள்ள பாரிய சவாலாகும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நீதி அமைச்சர் தலத்தா அத்துக்கொரல தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி காவத்தை பகுதியில் இடம்பெற்ற வைபத்தில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகளின் பணிகளுக்கு அழுத்தங்கள் ஏற்பட்ட யுகம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு சேவைகள் பணியகம் லாபமீட்டும் நிலைக்கு தரமுயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts: