அல்லைப்பிட்டியில் கோர விபத்து: ஒருவர் பலி – இருவர் படுகாயம்!
Sunday, May 19th, 2019ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் பிரதான வீதியின் அல்லைப்பிட்டி அலுமினியம் கம்பனி சந்தியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் இஸ்தலத்திலேயே பலியானர். மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாட்டிப்பகுதியில் இருந்து வந்த ஆடம்பர கார் ஒன்றில் அதிவேகமாக வந்தவர்களே இவ்வாறு வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
Related posts:
யாழில் திடீரென ஏற்பட்ட மின்னலால் கொளுந்துவிட்டு எரிந்த மரம்!
11 கோடி அபராதம் - இலங்கை மின்சாரசபை!
கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்து விட்டதாக எவரும் எண்ணக் கூடாது - சுகாதார சேவை பிரதி இயக்குனர் எச்சரிக்க...
|
|