அலுக்கோசு பதவிக்கு செயன்முறை பயிற்சி – சிறைச்சாலைகள் திணைக்களம்!
Tuesday, June 4th, 2019அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி செயன்முறை பயிற்சிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தச் செயன்முறை பயிற்சியின் பின்னர் இருவர் அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேர்முகப் பரீட்சையின் பின்னர் 26 பேர் அலுக்கோசு பதவிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
அம்பியூலன்ஸ் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு!
இலங்கையும் அல்ஜீரியாவும் முதலாவது இருதரப்பு ஆலோசனை - சமூக மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்தல் குறி...
சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
|
|