அர்ஜுன் அலோசியஸ் கைது!

Sunday, February 4th, 2018

பெர்ப்பச்சுவல் டிரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன  ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்று காலை  குற்றவியல் புலனாய்வு அதிகாரிகளின் குழுவினர் அவர்களை கைது செய்துள்ளதாகவும் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன  உட்பட முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் சந்தேக நபர்கள் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்

Related posts: