அரியாலை பகுதியி வறிய மக்களுக்கு ஈ.பி.டி.பியினரால் சீமெந்து பொதிகள் வழங்கிவைப்பு!

Saturday, July 16th, 2016

அரியாலை மேற்கு முள்ளி பகுதியிலுள்ள மிக வறிய குடும்பங்களுக்கு சிதைவடைந்துள்ள வீடுகளின் திருத்த வேலைகளுக்காக சீமெந்துப் பொதிகள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த பகுதியில் வாழும் தெரிவுசெய்யப்பட்ட மிக வறிய குடும்பங்களது இருப்பிடங்களை திருத்தியமைப்பதற்கான முயற்சியாக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் அவர்களால் இவ் உதவி வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது பனை அபிவிருத்திச் சங்க செயலாளர் சிவலிங்கம் அவர்களும் உடனிருந்தம குறிப்பிடத்தக்கது.

22ae5b24-6a47-434e-b5cd-a3c2d2429de0

Related posts: