அரிசி, பருப்பு விலைகள் குறைப்பு!

சதொசவில், பொன்னி சம்பா அரிசி மற்றும் பருப்பு ஆகியனவற்றின் விலைகள் முதலாம் திகதி நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்..
“அதனடிப்படையில், ஒரு கிலோகிராம் பொன்னி சம்பா அரிசி 80 ரூபாவிலிருந்து 78 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 152 ரூபாவிலிருந்து 148 ரூபாவுக்கும் குறைக்கப்படும்” என்றும் அவர் அறிவித்தார்.
Related posts:
அரச நிறுவனங்களில் தகவல் அதிகாரிகள் நியமனம் - ஊடக அமைச்சின் செயலாளர்!
புதுவருட காலத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை ஆபத்து - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!
வாக்காளர் பெயர் பட்டியலை திருத்தம் செய்ய புதிய நடைமுறை - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
|
|