அரிசி குறித்து விசேட அறிவிப்பு!

சந்தையில் எப்போதும் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
அரிசியை கையிருப்பில் வைத்திருப்பது தொடர்பில் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து ஜனாதிபதி இந்த விசேட சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார்
அரிசி தட்டுப்பாட்டு முகாமைத்துவம் தொடர்பில் வர்த்தக அமைச்சு தொடர் கண்காணிப்புகளில் ஈடுபட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்
Related posts:
நியமனக் கடிதங்களால் பாதிக்கப்பட்ட சுகாதார சிற்றூழியர்கள் நிரந்தர நியாயம் பெற்றுதத்தரக்கோரி ஈழ மக்கள்...
வவுனியா பொலிஸாரினால் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் - மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
கச்சத்தீவு விவகாரம் - காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடிடுறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி !
|
|