அரிசி இறக்குமதியால் அரிசியின் விற்பனை விலையில் வீழ்ச்சி – தேசிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

அரிசி இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு அரிசியின் விற்பனை மற்றும் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் அரிசி இறக்குமதி செய்யப்படுவதால், நுகர்வோர் இறக்குமதி அரிசியினை கொள்வனவு செய்து வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் பீ.கே ரஞ்சித் தெரிவித்தார். இதனால் உள்நாட்டு அரிசியின் விற்பனை 60 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
முன்னதாக விற்பனை செய்யப்பட்ட விலையை காட்டிலும் தற்போது குறைவடைந்துள்ளதாக தேசிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் பீ.கே ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஜனாதிபதி தலைமையில் இராஜகிரிய மேம்பாலம் திறப்பு!
மிளகாயை சந்தைப்படுத்தாது விதைகளைப் பெற நடவடிக்கை - மாவட்ட விவசாயப்பிரிவு!
இரண்டு மாத காலப்பகுதி வீதி விபத்துக்களில் 450 க்கும் அதிகமானோர் பலி - பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்ப...
|
|