அரிசி இறக்குமதிக்கான செலவினம் அதிகரிப்பு – இலங்கை மத்தி வங்கி!

Monday, February 26th, 2018

கடந்த வருடத்தில் இறக்குமதி செலவு இரண்டாயிரத்து 100 கோடி அமெரிக்க டொலர்களாக அதிகரித்திருப்பதாக இலங்கை மத்தி வங்கி தெரிவித்துள்ளது.

எரிபொருள் மற்றம் அரிசி இறக்குமதிக்கான செலவினம் அதிகரித்தமையே இதற்கான காரணமாகும். இதற்கு மேலதிகமான தங்கம் மற்றும் கோதுமை இறக்குமதிக்காக மேலதிகமாக செலுத்த வேண்டி ஏற்பட்டதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும் இயந்திர உபகரணங்கள், சீனி, உரம், பலசரக்கு முதலானவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு 2017 ஆம் ஆண்டில் குறைந்த தொகையே செலவிட்டப்பட்ட வங்கி தெரிவித்துள்ளது.

Related posts: