அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை!

Monday, June 3rd, 2019

அரிசி விலையானது உயர்வடைவதனை தொடர்ந்து மூன்று உள்நாட்டு அரிசி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு கிலோ வெள்ளை சம்பா 85 ரூபாவாகவும், வெள்ளைநாட்டரிசி 80 ரூபாவாகவும், சிவப்புநாட்டரிசி 74 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts: