அரிசிக்கான விசேட வரி 5 ரூபாவினால் குறைப்பு!

Saturday, January 28th, 2017

இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசி, சிவப்பு அரிசி, சம்பா அரிசிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 15 ரூபா விசேட வர்த்தக வரி நேற்று நள்ளிரவு (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

சந்தையில் அரிசி தட்டுப்பாட்டை தடுக்கவும் அரிசியின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

cb73a32357004dab0c007fc139a29398_XL

Related posts: